Web Analytics Made Easy -
StatCounter

அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் கட்டணமின்றி பொருள் எடுத்துச் செல்லலாம்!

மகளிர் சுய உதவிக் குழுவினர் பொருட்களை அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் 00 கி.மீ. தூரம் வரை 25 கிலோ பொருட்களை அடையாள அட்டையை காண்பித்து கொண்டு செல்லலாம்.

கலசபாக்கத்தில் பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை!

கலசபாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை தொடங்கியுள்ளது. சிறிய சாரல் மழை தொடங்கிய நிலையில், தற்போது பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.

சரவண பொய்கையில் நீராடி.!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

தொடர்பு கொள்ள