Web Analytics Made Easy -
StatCounter

பயனர்களுக்கு TRAI கொடுத்த நிம்மதி!

AIRTEL, JIO, VI ஆகிய சிம்கார்டுகளில் 220 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் நம்பரை தக்க வைக்கலாம் என டிராய் (TRAI) அறிவித்துள்ளது. ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்கள்…

டான்செட் 2025 நுழைவுத் தேர்வு – விண்ணப்பிக்கலாம்!

டான்செட் நுழைவுத் தேர்வு ஜனவரி 24 முதல் பிப்ரவரி 21 வரை www.tancet.annauniv.edu விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் படிப்புகளில் சேர்வதற்கான CEETA…

கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கு மாபெரும் வேளாண் பங்களிப்பு விருது!

நமது கலசபாக்கத்தைச் சேர்ந்த “பாரம்பரிய விதைகள் மையம்”, 323 பாரம்பரிய விதைகளை மீட்டு வேளாண்மை துறையில் பெரும் பங்காற்றியுள்ளது . இந்த முயற்சியை மதிப்பளிக்கும் விதமாக, நடிகர் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் சார்பில் மாபெரும்…

இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் 3 நிமிட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யலாம்!

புதிய அப்டேட்டை வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இனி 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, 90 விநாடிகள் வரையிலான ரீல்ஸ் வீடியோக்களை…

தொடர்பு கொள்ள