கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (10.06.2026) புதன்கிழமைகாலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Start Your Own Matrimony Service Business
Gold Rate in Chennai Today (June 9, 2026): 22K Gold Jumps by ₹130 Per Gram, Silver Steady
Why Is Your Newborn Not Sleeping at Night?
Auspicious (Nalla Neram) time today (June 09th)
Is Drinking Tea on an Empty Stomach Bad for Your Health?
Chennai Gold Rate Today: 22Kt Gold Drops ₹130, Silver Steady on June 8, 2026
Auspicious (Nalla Neram) time today (June 08th)

