Web Analytics Made Easy -
StatCounter

கூட்டுறவு கடன் சங்கம்

விவசாயிகளுக்கான பயிர்க்கடன், நகைக்கடன் மற்றும் உரம் போன்றவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்படுகின்றது.

பயிர்க்கடன் பெற தேவையான ஆவணங்கள்:

1. 10 (1) சிட்டா
2. அடங்கல் சான்று
3. ஆதார் அட்டை நகல்
4. மின்னணு குடும்ப அட்டை நகல்
5. பான் அட்டை நகல்
6. வாக்காளர் அடையாள அட்டை நகல்
7. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் - 4
8. தி.மலை மா.ம.கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்

முகவரி:
எச்.எச். 630, கலசபாக்கம் தொடக்க வேளாண்மை,
கூட்டுறவு கடன் சங்கம்.

தொடர்பு கொள்ள