Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் வீட்டுமனை விற்பனைக்கு!

போளூர் to திருவண்ணாமலை நெடுஞ்சாலையின் அருகில் நாயுடுமங்கலம் கூட்ரோடு பகுதியில் அகரம் சிப்பந்தி நாயுடுமங்கலம் இந்தியன் வங்கி அருகில் 30*54= 1620 அடியில் வீட்டுமனை விற்பனைக்கு உள்ளது. வீட்டுமனை சிறப்பம்சங்கள்: இங்கு குடிநீர் வசதி,…

கலசபாக்கம் அடுத்த பிராயம்பட்டு பகுதியில் விவசாய நிலம் விற்பனைக்கு!

கலசபாக்கம் வட்டம் பூண்டி அருகில் உள்ள பிராயம்பட்டு கிராமத்தில் விவசாய நிலம் 2.5 ஏக்கர் விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு :  8098796304

நமது கலசபாக்கம் பகுதியில் திருமண மண்டபம் விற்பனைக்கு!

நமது கலசபாக்கம் அருகே சின்ன காப்பலூர் ஸ்ரீ பாலமுருகன் திருமண மண்டபம் விற்பனைக்கு உள்ளது. குறிப்பு : அகலம் – 60 அடி, நீளம் – 160 அடி தொடர்பு கொள்ளவேண்டிய எண் : +91…

கலசபாக்கத்தில் விவசாய பண்ணை நிலம் விற்பனைக்கு:-

வளமான விவசாய நிலம் விற்பனைக்கு. இது நமது திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் உள்ள செய்யாறு நதிக்கரையில் அமைந்துள்ளது… மற்றொரு பக்கம் பிரதான சாலையும் உள்ளது. சிறப்பம்சங்கள் : • தோட்ட விவசாயம் செய்ய சிறந்த…