Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகின்ற நவம்பர் 22-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது.

போக்குவரத்து கழகங்களில் காலிப் பணியிடம் நிரப்ப அனுமதி!

அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 2,877 பணியிடங்களை நிரப்ப போக்குவரத்துத்துறை அரசாணை வெளியீடு ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2,340 டிசிசி பணியிடங்களை நிரப்ப உத்தரவு.

திருவண்ணாமலையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

Rotary International District 3231 Equitas Development Initiatives Trust இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம். Qualification : 8th, 10th, +2, All UG, PG, BE, B.Tech, ITI,…

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

இதற்கான விண்ணப்பம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இது தவிர www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

தொடர்பு கொள்ள