தங்களது வீட்டு திருநிறைச்செல்வனுக்கோ திருநிறைச்செல்விக்கோ திருமணம் விரைவில் கைகூடி வர எங்களுடைய அன்பார்ந்த வாழ்த்துகள்.!!!
இரு மனங்கள் இணையும் திருமணம் …
திருமண விழாக் கோலம் …
நேசித்த இரு மனங்கள் திருமண விழாவில் இணையும் அந்த நன்னால் உங்கள் இல்லத்திற்கு விரைவில் வர எங்களால் உதவ முடியும்.
எங்களிடம் பதிவு பெற்ற திருமண சேவை மையங்களின் உதவியுடன் உங்களது மகனுக்கோ மக்களுக்கோ பொருத்தமான வரன் அமைத்து தர முடியும்.