| கிராம ஊராட்சியின் பெயர் : வெங்கட்டம்பாளையம் | ||
|---|---|---|
| பதவியின் பெயர் | வேட்பாளரின் பெயர் | புகைப்படம் |
| கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 - 2024 ) |
திருமதி ப. உண்ணாமலை | ![]() |
வெங்கட்டம்பாளையம் அறிமுகம்
திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஊராட்சி தான் வெங்கட்டம்பாளையம். இந்த ஊராட்சியில் மொத்தம் 7 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதுண்டு. கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சியில் மொத்தம் 1079 பேர் வசிக்கின்றனர். அதில் பெண்கள் 566 பேர்கள், ஆண்கள் 513 பேர்கள் ஆகும்.
இந்த ஊராட்சியில் அருந்ததியர் காலனி, மற்றும் வெங்கட்டம்பாளையம் ஆகிய சிற்றூர்கள் உள்ளன.
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (10.06.2026) மின் நிறுத்தம்!
கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (10.06.2026) புதன்கிழமைகாலை 9.00…
ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயத்தில் 47ஆம் ஆண்டு சூரசம்பார பெருவிழா!!
கலசபாக்கம் அடுத்த வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயத்தில் 47ஆம் ஆண்டு சூரசம்பார பெருவிழா இன்று (02.11.2024) கந்த சஷ்டி விழா துவங்கியது. வருகின்ற வியாழக்கிழமை சூரசம்ஹாரமும்,வெள்ளிக்கிழமை சுவாமி திருக்கல்யாணமும், சனிக்கிழமை சாமி திருவீதி…
கலசபாக்கம் அடுத்த வெங்கடப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் சூரசம்ஹார சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றுத்துடன் தொடக்கம்!
கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் வெங்கடப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் சூரசம்ஹார சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று (13.11.2023) கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
கலசப்பாக்கம் வட்டத்தில் 500 வருட பழமை வாய்ந்த ஆலயம்!
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் சுமார் 500 வருட பழமை வாய்ந்த ஆலயம் ஒன்று உள்ளது. பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்த பழமையான அருள்மிகு பாலதண்டாயுதபானி ஆலயத்தில் தற்போது திருப்பணி…


