தமிழகத்தில் மே 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், பிற்பகல் 2 மணிக்கு 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்.
Recent News:
ஆற்றுத் திருவிழா 2026
Earwax Buildup and Blockage
Start Your Own Part-Time Digital Marketing Business – We’ll Help You Every Step of the Way
Gold Prices Ease in Chennai on December 29; Silver Also Declines
Auspicious (Nalla Neram) time today (Dec 29th)
Auspicious (Nalla Neram) time today (Dec 28th)
TNUSRB தேர்வு முடிவுகள் வெளியீடு!
