தமிழகத்தில் 10 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார்.
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும்.
பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள்:
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23 ஆம் தேதி செய்முறைத் தேர்வு தொடங்குகிறது. 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பாடங்கள் | தேர்வு தேதி |
தமிழ் | 26.03.2024 |
ஆங்கிலம் | 28.03.2024 |
கணிதம் | 01.04.2024 |
அறிவியல் | 04.04.2024 |
சமூக அறிவியல் | 08.04.2024 |
தேர்வு முடிவுகள்:
10 ஆம் வகுப்புக்கு மே.10 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
Recent News:
கலசபாக்கத்தில் விதைத்திருவிழா!!
பத்திரப் பதிவுக்கு கூடுதல் வில்லைகள் ஒதுக்கீடு
DTCP அங்கீகாரம் பெற்ற i5 Sunrise City – வில்லா மனைகள் – தேவிகாபுரம் அருகில் !!!
Gold Rate Decreased Today Morning (04.07.2025)
You can eat these foods before bed time without the fear of a spike in the blood sugar levels!!
குறை தீர்வு முகாம்!
Gold Rate Increased Today Morning (03.07.2025)