தமிழகத்தில் 11 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார்.
பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன.
பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள்:
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள்:
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
11 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை:
| பாடங்கள் | தேதி |
| மொழிப் பாடம் | 04.03.2024 |
| ஆங்கிலம் | 07.03.2024 |
| இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் | 12.03.2024 |
| கணினி அறிவியல், புள்ளியியல் | 14.03.2024 |
| உயிரி-அறிவியல், வணிக கணிதம், வரலாறு | 18.03.2024 |
| வேதியியல்,கணக்குப் பதிவியியல்,புவியியல் | 21.03.2024 |
தேர்வு முடிவுகள்:
11 ஆம் வகுப்புக்கு மே.15 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Feb 11th)
Natural Ways to Lower High Blood Pressure Without Medication
Slight Dip in Gold Price Today
Auspicious (Nalla Neram) time today (Feb 10th)
Stop Dumping Contacts on Your Sales Team. Start Giving Them Clarity – By J Sampath
There Is No Syllabus to Study Life - Life Is the Syllabus : A Morning Thought by J. Sampath, Founder & CEO, JB Soft System
திருவண்ணாமலை மாவட்டத்தில் பர்வதமலை ஏற்றத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
