சமீபத்தில் நடைபெற்ற தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வில் தமிழக முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் 12 மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் தகுதி பெற்ற மாணவிகள் விவரம்:
| பெயர் | மதிப்பெண் |
| சிந்துஜா .மு | 92 |
| யமுனா .ரா | 85 |
| ஜெனிபர் கிருபாவர்ஷினி . மோ | 80 |
| பவித்ரா .வெ | 79 |
| திவ்யா.ரா | 77 |
| ஸ்ரீலாவண்யா .து | 77 |
| மகாலட்சுமி .ரா | 75 |
| முத்துலட்சுமி .ரா | 74 |
| ராஜலட்சுமி .ஆ | 74 |
| தனலட்சுமி .பெ | 72 |
| அமுதமொழி .வெ | 71 |
| ஜெயகீர்த்தனா .ந | 69 |
Recent News:
How Many Steps Do People Take Per Day on Average?
Gold and Silver Prices Witness Sharp Fluctuations, Jewelry Buyers Shocked
Auspicious (Nalla Neram) time today (Feb 4th)
10 Nutrient-Rich Foods to Improve Your Health Naturally
Chennai Gold Rate Today (Feb 3): Gold Up ₹640 per Sovereign, Silver Down
Auspicious (Nalla Neram) time today (Feb 3rd)
அண்ணாமலையார் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி!
