திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு இந்த ஆண்டில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பக்தர்களின் நலன் கருதி கிரிவலப் பாதை, குடிநீர் வழங்கும் நிலையம் மற்றும் சுகாதார வசதிகள் அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடையும். எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல், இந்த ஆண்டின் தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
Recent News:
திருவண்ணாமலை மகா தீபத்தன்று அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
கலசபாக்கம் அருகே பழங்கோவில்-பூண்டி ஊர்களை இணைக்கும் பாலம் கட்டும் பணி தொடங்கியது!
Are you aware of these Ayurveda based drinks that can detoxify your lungs?
Gold Rate Increased Today Morning (21.11.2024)
இயற்கை வேளாண்மை களப்பணிக்கான பயிற்சிப் பட்டறை!
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!
விவசாயிகள் பயிரினை காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!