திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் சுமார் 500 வருட பழமை வாய்ந்த ஆலயம் ஒன்று உள்ளது. பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இந்த பழமையான அருள்மிகு பாலதண்டாயுதபானி ஆலயத்தில் தற்போது திருப்பணி பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recent News:
Pimples on various parts of our body - Important things to know!!
Gold Rate Decreased Today Morning (13.08.2025)
Auspicious (Nalla Neram) time today (Aug 13th)
வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (13.08.2025) மின் நிறுத்தம்!
Gold Rate Decreased Today Morning (12.08.2025)
Know about these fruit juices that will increase collagen in your body!!
Auspicious (Nalla Neram) time today (Aug 12th)