Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் நூலகம் வாசகர் வட்டம் சார்பில் 55வது தேசிய நூலக விழா!

கலசபாக்கம் நூலகம் வாசகர் வட்டம் சார்பில் 55வது தேசிய நூலக விழா நேற்று ( 20.11.2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று. இதில் கலசபாக்கம் வாசர்கள் நூல்களை பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் பாடல்கள் ஆடலும் பாடலும் கதையும் செய்து காண்பித்தனர். பிறகு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *