Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் நடுவர் நீதிமன்றத்தில் 76வது குடியரசு தினக் கொண்டாட்டம்!

கலசபாக்கம், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று (26.01.2025) 76-வது குடியரசு தின விழாவை திருமதி.ச.பூர்ணிமா, கலசபாக்கம், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் அவர்கள் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இவ்விழாவில் வழக்கறிஞர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் மற்றும் நீதித்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *