Web Analytics Made Easy -
StatCounter
Kalasapakkam.com

கலசபாக்கத்தில் 83 ஆம் ஆண்டு சூரசம்ஹாரம் திருவிழா

Kalasapakkam.com

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 83 ஆம் ஆண்டு திருவிழா, இன்று (08.11.2021) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. நாளை செவ்வாய் (09.11.2021) அருள்மிகு திரிபுரசுந்தரி உடன் திருமாமுனீஸ்வரர் ஆலயத்தில் சூரசம்ஹார பெருவிழா நடைபெறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *