கலசபாக்கத்தில் 84 ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூர சம்ஹார விழாவை முன்னிட்டு நாளை (29.10.2022) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் காப்பு கட்டு நிகழ்ச்சியும், 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை - மாலை 3.00 மணி அளவில் நவ வீரர்களுடன், முருகர் சூரபத்மன் ஆகியோருடன் வீதியுலாவும், இரவு 8.00 மணிக்கு அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் வானம் வேடிக்கையுடன் சூர சம்ஹார பெருவிழாவும் நடைபெற உள்ளது. வரும் 31.10.2022 திங்கட்கிழமையன்று இரவு சுவாமி முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் சுவாமி வீதியுலாவும் நடைபெற உள்ளது.