அதிமுக மாநில விவசாய பிரிவு செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண வரவேற்பு விழா திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெற்றது.
இந்த திருமணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக மணமக்களுக்கு மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
Recent News:
நாளை முதல் சிமெண்ட், இரும்பு விலை உயர்வு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 14,560 பேர் விண்ணப்பம்
Healthy Living: Smart Ways to Stay Cool During Summer Heat
Gold Prices Slip in Chennai on March 31, 2026 - Morning Update
ஓட்டுப்பதிவு நேரம்!
Auspicious (Nalla Neram) time today (Mar 31st)
திருவண்ணாமலை மாவட்டம் – சட்டமன்ற தேர்தல் 2026 அட்டவணை அறிவிப்பு!
