Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த காஞ்சி பகுதிகளில் நாளை மின்தடை!

நாளை ( 21.12 2021) செவ்வாய்க்கிழமை மின்மாற்றி திறன் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை காஞ்சி துணைமின் நிலைய பகுதிகளான காஞ்சி,நம்மியந்தல், பெரியகுளம், வில்வாரணி, சிறுகளாம்பாடி, மேல்நாச்சிப்பட்டு மற்றும் நாகபாடி பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *