Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளின் தரம் பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டம்

கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளின் தரம் பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டம், கடலாடி அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையில் பிற்பகல் 3 மணி அளவில் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் தரம் பற்றி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *