இன்று முதல் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வினியோகிக்க இருப்பதன் காரணமாக பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளுக்கு தினமும் 150 முதல் 200 பேர் மட்டும் பரிசு பொருட்களை வாங்க வரும் வகையில் திட்டமிட்டு, அதற்கான தேதியுடன் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இன்று துவங்கும் இந்த பணி பொங்கல் வரை நடைபெற இருக்கிறது. டோக்கன் வாங்க தவறியவர்கள் மற்றும் டோக்கனில் உள்ள தேதி குறிப்பிட்ட தினத்தில் பொருட்கள் வாங்க முடியாதவர்கள், பத்தாம் தேதிக்கு மேல் வாங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
Recent News:
நம்பிக்கை தீர்மானத்தில் முதல்வர் விஜய் வெற்றி!
வைகாசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
தங்கத்தின் சுங்க வரி உயர்வு!
திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு உதவித்தொகை விண்ணப்பம் தொடக்கம்!
Chennai Gold Price Today: 22K Gold Surges by ₹1,070, Silver Prices Also Rise Sharply
Simple Ankle Exercise That May Improve Blood Circulation in Just Minutes
Auspicious (Nalla Neram) time today (May 13th)

