மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (04.01.2022) நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (எதிர்பாராத காரணத்தினால் மாற்றத்துக்கு உட்பட்டது) மின் வினியோகம் இருக்காது.
திருமதி க.சொர்ணலதா உதவி மின் பொறியாளர்,
தமிழ்நாடு மின்சாரவாரியம், கலசபாக்கம்
Recent News:
நம்பிக்கை தீர்மானத்தில் முதல்வர் விஜய் வெற்றி!
வைகாசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
தங்கத்தின் சுங்க வரி உயர்வு!
திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு உதவித்தொகை விண்ணப்பம் தொடக்கம்!
Chennai Gold Price Today: 22K Gold Surges by ₹1,070, Silver Prices Also Rise Sharply
Simple Ankle Exercise That May Improve Blood Circulation in Just Minutes
Auspicious (Nalla Neram) time today (May 13th)

