Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (19-09-2025)  புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தார்கள். 

கலசபாக்கம் வார சந்தையில் புரட்டாசி சிறப்பு விற்பனை!

கலசபாக்கம் வார சந்தையில் புரட்டாசி சிறப்பு விற்பனை புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை நாளை (20.09.2025) கொண்டாடப்படுவதையொட்டி, கலசபாக்கம் வார சந்தையில் பூஜை பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

தொடர்பு கொள்ள