தமிழர்களின் முக்கிய பாரம்பரிய பண்டிகையாக தைத்திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம் குறித்து இங்கே பார்க்கலாம்.
பொங்கல் நாளன்று நல்ல நேரம் என்ன?
தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம் (14.01.2022 – தை 01 – வெள்ளிக்கிழமை):
- மதியம் 12.00 – 01.30 வரை
- மாலை 04.30 – 06.00 வரை
மாட்டுப் பொங்கல் பூஜை செய்ய நல்ல நேரம் (15.01.2022 – தை 02 – சனிக்கிழமை) :
- காலை 07.30 – 09.00
- காலை 10.30 – 12.00
சிலர் கனு சனிக்கிழமை வைப்பார்கள். அதனால்
சனிக்கிழமை கனு பூஜை செய்ய நல்ல நேரம்:
- காலை 07.30 – 09.00
- காலை 10.30 – 12.00
ஞாயிற்றுக்கிழமை கனு பூஜை செய்ய நல்ல நேரம்:
- காலை 06.00 – 07.30
- காலை 10.30 – 12.00
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Aug 1st)
துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!
கலசபாக்கத்தில் இன்று மின்நிறுத்தம்!
ஆகஸ்ட் 1 முதல் புதிய UPI விதிகள் – பயனர்கள் கவனத்திற்கு!
Gold Rate Decreased Today Morning (31.07.2025)
We can avoid dementia in our old age by cycling in our middle age!!
Auspicious (Nalla Neram) time today (July 31st)