Web Analytics Made Easy -
StatCounter

மாதாந்திர கலந்துரையாடல் நிகழ்வு!

கலசபாக்கம் பாரம்பரியங்கள் விதைகள் மையத்தின் மாதந்தோறும் நடைபெறும் கலந்துரையாடல் இன்று (05.08.2025) நடைபெற்று வருகின்றது. இடம்: விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை, கலசபாக்கம்

சபரிமலை நடை திறப்பு – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை அய்யப்பன் கோயில், ஆகஸ்ட் 17-ம் தேதி நடை திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு தொடங்கியுள்ளது. மாதாந்திர பூஜைக்காக, ஆகஸ்ட் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ம் தேதி வரை வழிபாடு நடைபெறும்.  

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (06.08.2025) புதன் கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.…

தொடர்பு கொள்ள