வாரந்தோறும் பரிசு மழை: கடவுள் உருவம் பதிந்த வெள்ளி (SILVER ) தகடுகள் பரிசாக பெற்றவர்கள் விவரம்!
கலசபாக்கம்.காம் இணையதளத்தில் ஆற்று திருவிழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு பரிசு போட்டியில் கடவுள் உருவம் பதிந்த வெள்ளி (SILVER ) தகடுகள் வென்ற நமது கலசபாக்கம்.காம் பார்வையாளர்கள்.
திரு. பிரகாஷ் கலசபாக்கம்
திரு. சுகன் விண்ணுவாம்பட்டு
திரு. ஜான் ராஜ் தென்பள்ளிப்பட்டு
தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 'அருணை டிவிஎஸ் (TVS)' நிறுவனத்தின் சார்பில் விற்பனை மேலாளர் திரு. அறிவழகன் அவர்கள் வெள்ளி முலாம் பதித்த கடவுள் தகடுகள் (Silver) பரிசுகள் வழங்கினார்.