Web Analytics Made Easy -
StatCounter

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் பாரம்பரிய விதைகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா!

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல்

தலைப்பு: உழவர்கள் கவனித்தில் கொள்ள வேண்டிய அனுபவங்கள்.

சிறப்பு அழைப்பாளர்: திரு.கந்தசாமி- பாரம்பரிய விதைகள் ஆர்வலர்,வேலூர்

"பாரம்பரிய விதைகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா"

நாள்: 5 மார் 2022

நேரம்: கலந்துரையாடல் காலை 10 மணி முதல் 1 மணி வரை

விவசாயிகள் சந்தை: பிற்பகல் 1 முதல் 2 வரை

உணவு விருந்தோம்பல்:
ஆ.விஜயகுமார் சித்த மருத்துவர், அருட்பெருஞ்ஜோதி,
இயற்கை மருத்துவ மையம்,தேவிகாபுரம்

இடம்: விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை, காளியம்மன் ஆலயம், கலசபாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *