நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்தடை !
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமை (15.03.2022) நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (எதிர்பாராத காரணத்தினால் மாற்றத்துக்கு உட்பட்டது) மின் வினியோகம் இருக்காது.
திருமதி க.சொர்ணலதா,
உதவி மின் பொறியாளர்,
தமிழ்நாடு மின்சாரவாரியம்,
கலசபாக்கம்.