Web Analytics Made Easy -
StatCounter

நமது கலசபாக்கத்தில் புதியதாக வெற்றி மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு இ சேவை மையம் திறப்பு!

நமது கலசபாக்கத்தில் புதியதாக வெற்றி மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு முன்னேற்ற சங்கம் சார்பில் இ சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. முகவரி:எண் 18, அம்மா வணிகம், பஜார் வீதி,கலசபாக்கம், திருவண்ணாமலை மாவட்டம். தொடர்புக்கு:9710586545

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

திருவண்ணாமலை, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிபேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    

வார இறுதி விடுமுறைக்கான சிறப்பு பேருந்துகள்!

ஜூலை 18, 19 ஆகிய நாட்களில் சென்னை கிளம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு 1,035 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.    

தொடர்பு கொள்ள