Web Analytics Made Easy -
StatCounter

ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு!

1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு.

11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *