Web Analytics Made Easy -
StatCounter

பாரம்பரிய விதைகள் மையம் நடத்தும் விதைத்திருவிழா – கலசபாக்கம்!

சுமார் 70க்கும் அதிகமான மரபு நெல் ரகங்கள், நூற்றுக்கணக்கான காய்கறி ரகங்கள், பலவகையான கிழங்குகள், கொடி - கடலை, கொடி-உளுந்து, நாட்டு துவரை என பல்வேறு மரபு விதைகளை வாங்கிச் செல்வதற்கான வாய்ப்பு.

நிலவும் சீரற்ற பருவநிலையில் நம் மரபு விதைகள் எவ்வாறு தாக்குபிடிக்கின்றன என தெரிந்துகொள்ளலாம்.

நாள்: 05-07-2022

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம்: காளியம்மன் ஆலயம் அருகே, விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை, கலசபாக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *