குருபூஜை விழாவை முன்னிட்டு 250 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது!
கலசபாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்து கோனின் அவர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலக்கூடிய 250 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா யாதவ மக்கள் சார்பாக வழங்கப்பட்டது.