Web Analytics Made Easy -
StatCounter
Power shutdown EB News Kalasapakkam

கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்!

Power shutdown EB News Kalasapakkam

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மின் பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (19.07.2022) செவ்வாய்க்கிழமை காலை 9.00 முதல் மாலை 05.00 வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *