• மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல்
• மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆன்லைன் பதிவு
• தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி
• வருவாய்த்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாதாந்திர உதவித்தொகை
• மானியத்துடன் கூடிய வங்கி கடன், ஆவின் பார்லார்
• சிறப்பு பள்ளிகள், இல்லங்கள், இளம் சிறார்களுக்கான கல்வி மற்றும் பயிற்சி சேர்க்கை
• மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள்
• முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் / ஆதார் அட்டை
தேவையான ஆவணங்கள்:
மருத்துவ சான்றுடன் கூடிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை,
ஆதார் அட்டை நகல்
குடும்ப அட்டை நகல்
புகைப்படம் - 4
முகாம் நடைபெறும் இடம் : அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கலசப்பாக்கம்.
நாள் : 25.08.2022
நேரம் : காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.