இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளவர்களின் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 25 ஆம் நாள் (ஞாயிற்று கிழமை) சிறப்பு நடவடிக்கையாக சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் வக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆதார் எண் விவரங்களை பெற உள்ளனர். அப்போது வாக்காளர்கள் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 6பி அளித்து தங்களின் ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Recent News:
சபரிமலை பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 4ம் தேதி நடை திறப்பு!
Gold Rate Decreased Today Morning (29.05.2025)
Are you aware of these symptoms, risk factors, treatments for TED or thyroid eye disease?
ஐடிஐயில் விண்ணப்பிக்க ஜூன் 13 ஆம் தேதி கடைசி நாள்!
வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15 வரை அவகாசம்!!
வார விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!
Gold Rate Decreased Today Morning (28.05.2025)