உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவை படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, வரும் நவம்பர் 7ம் தேதி கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ பாலாம்பிகை சமேத பலக்ராதீஸ்வரர் திருக்கோவிலில் மூலவருக்கு மாலை 06.00 மணிக்கு மேல் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த அன்னாபிஷேக நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்த கோடிகள் அனைவரும் வருகை புரிந்து இறைவனருள் பெறுமாறு திரு. பசுபதி சிவாச்சாரியார் அன்புடன் அழைக்கிறார்.
Recent News:
நம்பிக்கை தீர்மானத்தில் முதல்வர் விஜய் வெற்றி!
வைகாசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
தங்கத்தின் சுங்க வரி உயர்வு!
திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு உதவித்தொகை விண்ணப்பம் தொடக்கம்!
Chennai Gold Price Today: 22K Gold Surges by ₹1,070, Silver Prices Also Rise Sharply
Simple Ankle Exercise That May Improve Blood Circulation in Just Minutes
Auspicious (Nalla Neram) time today (May 13th)

