சிவாயநம திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சாமிக்கு இன்று (08.11.2022) கலசப்பாக்கம் அண்ணாநகரில் பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற உள்ளது.
பூஜை முடிந்தபின் பக்தர்களுக்கு அன்னம் பாலிப்பு சிறப்பாக நடைபெறும் அது சமயம் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு கலியுக தெய்வம் என் அம்மையப்பன் ஆற்று சாமி அருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
[குறிப்பு : மாதம்தோறும் வரும் பௌர்ணமி மற்றும் அய்யாவின் நட்சத்திரமான அனுஷ நட்சத்திரம் இவை இரண்டும் சிறப்பாக கலசப்பாக்கம் அண்ணாநகர் பெட்ரோல் பங்க் எதிரில் சிறப்பாக நடைபெறும்]