தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர்,சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்ய
வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது.
நேரம்: காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை
வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்
1. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கலசபாக்கம்
2. ஊராட்சி ஒன்றிய கற்றலின்இனிமை தொடக்கப்பள்ளி,கலசபாக்கம்
3. அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கலசபாக்கம்
Recent News:
கலசபாக்கத்தில் விதைத்திருவிழா!!
பத்திரப் பதிவுக்கு கூடுதல் வில்லைகள் ஒதுக்கீடு
DTCP அங்கீகாரம் பெற்ற i5 Sunrise City – வில்லா மனைகள் – தேவிகாபுரம் அருகில் !!!
Gold Rate Decreased Today Morning (04.07.2025)
You can eat these foods before bed time without the fear of a spike in the blood sugar levels!!
குறை தீர்வு முகாம்!
Gold Rate Increased Today Morning (03.07.2025)