கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் கிராமம் மற்றும் பூண்டி, மோட்டூர் கிராமங்களில் முறையே பாகம் எண்:145 & 148,149& 153, 154 ஆகியவற்றில் இன்று 12.11.2022 வாக்காளர் பெயர் சேர்த்தல்/நீக்கல் சிறப்பு முகாமை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருவண்ணாமலை அவர்கள் பார்வையிட்டார்.
உடன் கலசப்பாக்கம் வட்டாட்சியர் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிருவாக அலுவலர், வாக்குசாவடி மைய அலுவலர்கள் இருந்தனர்.
Recent News:
கலசபாக்கத்தில் விதைத்திருவிழா!!
பத்திரப் பதிவுக்கு கூடுதல் வில்லைகள் ஒதுக்கீடு
DTCP அங்கீகாரம் பெற்ற i5 Sunrise City – வில்லா மனைகள் – தேவிகாபுரம் அருகில் !!!
Gold Rate Decreased Today Morning (04.07.2025)
You can eat these foods before bed time without the fear of a spike in the blood sugar levels!!
குறை தீர்வு முகாம்!
Gold Rate Increased Today Morning (03.07.2025)