ஆதிதிராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50% மானியத்துடன் கூடுதலாக 20% மானியத்துடன் வேளாண் இயந்திரங்கள் விநியோகம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி அல்லது https://aed.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறையை அணுகவும்.
Recent News:
இன்று தொடங்குகிறது S.I.R பணிகள்!
HSE (+2) Public Exam Timetable Announced for March 2026
SSLC Public Exam Timetable Announced for March - April 2026
HSE (+1) Public Exam Timetable Announced for March 2026 (Arrear Candidates Only)
கலசபாக்கம் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேகம்!
கலசபாக்கம் இந்தியன் வங்கி புதிய கட்டிடம்!
Gold Prices Drop Sharply by Rs. 800 per Sovereign in Chennai!
