Web Analytics Made Easy -
StatCounter

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு எம்எல்ஏ பன்னீர்செல்வம் 1.66 லட்சம் போனஸ் வழங்கினார்

படவேடு அடுத்த தேவனாங்குளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கும் விழா கடந்த 30ம் தேதி நடைபெற்றது. இதில் எம் எல் ஏ வி.பன்னீர்செல்வம் 2017-18 ஆம் ஆண்டிற்கான போனஸ் 1.66 லட்சத்தை 144 உறுப்பினர்களுக்கு வழங்கி நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *