கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடியில் ஊராட்சி செயலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது
கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடியில் ஊராட்சி செயலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஊராட்சி செயலாளர்கள் தின எழுச்சி கொண்டாட்டத்தையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் மக்கள் இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் பேனா பென்சில் வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் ஊரக வளர்ச்சி மூலம் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் வரி வசூல் செய்தால் குடிநீர் வினியோகம், 100 நாள் வேலை திட்டம் மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றனர்.