Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் டிஜிபி திரு.சைலேந்திரபாபு அவர்கள் ஆய்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று(01.12.2022) டிஜிபி திரு.சைலேந்திரபாபு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ் அவர்கள் , மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.பி திரு.கார்த்திகேயன் மற்றும் வடக்கு மாவட்ட காவல்துறை தலைவர் திரு.கண்ணன் இ.கா.ப, வேலூர் சரக காவல்துறை தலைவர் (பொறுப்பு) திருமதி.சத்தியப்பிரியா, அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையிட செயல் அலுவலர் மற்றும் துறை உயர் அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *