சமீபத்தில் நடைபெற்ற தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வில் தமிழக முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் 12 மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் தகுதி பெற்ற மாணவிகள் விவரம்:
பெயர் | மதிப்பெண் |
சிந்துஜா .மு | 92 |
யமுனா .ரா | 85 |
ஜெனிபர் கிருபாவர்ஷினி . மோ | 80 |
பவித்ரா .வெ | 79 |
திவ்யா.ரா | 77 |
ஸ்ரீலாவண்யா .து | 77 |
மகாலட்சுமி .ரா | 75 |
முத்துலட்சுமி .ரா | 74 |
ராஜலட்சுமி .ஆ | 74 |
தனலட்சுமி .பெ | 72 |
அமுதமொழி .வெ | 71 |
ஜெயகீர்த்தனா .ந | 69 |
Recent News:
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 979 குடிமைப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு!!
கலசபாக்கம் – வில்வாரணி சாலை பணி: போக்குவரத்து மாற்றம்!
வரலாறு காணாத விலை உயர்வு..!!
வானியல் அதிசயம் இன்று முதல் 4 நாட்களுக்கு 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில்!
Gold Rate Increased Today Morning (22.01.2025)
Why must we add semolina to our diet?