Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரிஅம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழாவான 06.12.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று  அதிகாலையில் பரணி தீபமும், மாலை 6:00 மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கோவில் பிரகாரத்தில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *