Web Analytics Made Easy -
StatCounter

கலசப்பாக்கம் ஊராட்சியில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள்

நடைபெற்ற ஊராட்சி கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் கலசப்பாக்கம் கிராமத்தில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் விவரம்:

 

கிராம ஊராட்சியின் பெயர் : கலசபாக்கம் பதவியின் பெயர்: கிராம பஞ்சாயத்து தலைவர்
பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம்
கிராம பஞ்சாயத்து தலைவர் திருமதி பவுனு "
கிராம ஊராட்சியின் பெயர் : கலசபாக்கம் பதவியின் பெயர்: கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்
வார்டு எண் வேட்பாளரின் பெயர் புகைப்படம்
வார்டு 1 திருமதி M. ராணி
வார்டு 2 ர.வெ மோகன்குமார்
வார்டு 3 திருமதி ரா. பிரியா
வார்டு 4 கா. பாலகிருஷ்ணன்
வார்டு 5 திருமதி அ. சூரியா
வார்டு 6 திரு எம். கங்காதரன்
வார்டு 7 திருமதி மு. நீலா
வார்டு 8 திருமதி செ. சுகுணா
வார்டு 9 திருமதி மு. அஞ்சலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *