கலசபாக்கம் சுற்றுவட்டார உழவர்கள் ஏற்பாடு செய்யும் பொங்கல் விழா கொண்டாட்டம் மண்சார்ந்த மக்களின் உணவும் – உரையாடலுமாக நாளை (05.01.2023) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
காலை 10 மணி முதல் 1 மணி வரை கலந்துரையாடலும் மற்றும் பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை விவசாயிகளின் சந்தை நடைபெறும்.
இடம்: காளியம்மன் ஆலயம் அருகே,
விண்ணுவம்பட்டு ஏரிக்கரை,
கலசபாக்கம்.
Recent News:
Walking 10,000 Steps Daily: What It Can Do for Your Body and Mind
Goodwin Land Surveys Hiring Announcement
Chennai Gold Rate Today: 22K Gold Falls ₹150, Silver Price Drops on May 28, 2026
Auspicious (Nalla Neram) time today (May 28th)
Nighttime Foot Pain? Here Are the Most Common Reasons Behind It
Chennai Gold Rate Today - Gold and Silver Prices Fall in Bullion Market | May 27, 2026
Auspicious (Nalla Neram) time today (May 27th)

