திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (25.01.2023) தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் லாடவரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வரைந்த வண்ண காகித கோலத்தினை (ஒரிகாமி) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு. பிரியதர்ஷினி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேர்தல் திரு குமரன் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆர். மந்தாகினி மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
Recent News:
பக்தி பாடல்!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!
JS Soft System Launches Chengam.in for Local News and Updates
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (04.01.2025) அன்று மின் நிறுத்தம்!
சேத்பட் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியானது
செங்கம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!!
3 வகையான வங்கிக் கணக்குகள் மூடல்!!
2024ம் ஆண்டில் அதீத வெப்பம் பதிவு!!