Web Analytics Made Easy -
StatCounter

துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வுகளின் முடிவுகள் இன்று (ஜூலை 31) www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியீடு. விடைத்தாள் நகல் கோர விரும்பும் தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, ரூ.275 கட்டணத்துடன் ஆகஸ்ட் 4, 5 தேதிகளில் மாவட்ட…

கலசபாக்கத்தில் இன்று மின்நிறுத்தம்!

கலசபாக்கம் அரசு மருத்துவமனையின் அருகில் புதிதாக மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இன்று கலசபாக்கத்தில் மின்நிறுத்தம் செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 1 முதல் புதிய UPI விதிகள் – பயனர்கள் கவனத்திற்கு!

GPay, PhonePe மற்றும் Paytm போன்ற UPI APP-ல் இனி ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 முறை மட்டுமே Balance சரிபார்க்க முடியும். நாளை முதல் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது.    

தொடர்பு கொள்ள